நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ட்வீட். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் கிளாம்பால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் நல்லாசிரியர் விருதை பெற்றுக் கொண்டார். இந்த விருதினை அவர் தன்னுடைய பள்ளி சீருடை சென்று பெற்றுக்கொண்டார். இது காண்போர் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் இது குறித்து மத்திய இணைய அமைச்சர் எல் முருகன் அவர்கள் தனது டுவிட்டர் […]
குடியரசு தலைவராக பதவியேற்ற பின், முதல்முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். நேற்று, இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், […]
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகிறார் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு. இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இதில், நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாமல் வாக்களித்தனர். இன்று வாக்கு எண்ணிக்கை காலையிலேயே தொடங்கியது. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு அவர்களும் […]
மனோஜ் சின்ஹா ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக பதவியேற்றார். ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநரான முர்மு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர் என்ன காரணத்திற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று உறுதியான தகவல் வெளியகாத நிலையில், இவருக்கு மத்திய அரசு சார்பில் வேறு ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஜம்மு-காஷ்மீரின் துணை […]
புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம். ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநரான முர்மு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர் என்ன காரணத்திற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று உறுதியான தகவல் வெளியகாத நிலையில், இவருக்கு மத்திய அரசு சார்பில் வேறு ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், முர்மு அவர்கள் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பிய நிலையில், அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் […]