Tag: Murasoli Maran's birthday

முரசொலி மாறனின் பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை.!

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் முக ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.  மேலும், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இதுகுறித்து முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக […]

#DMK 3 Min Read
Default Image