Tag: muralitharan

4 ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் கைது – சு.வெங்கடேசன் எம்பி

வெளியுறவு இணை அமைச்சரின் பதில் அரசின் செயலின்மையையே காட்டுகிறது என சு.வெங்கடேசன் எம்பி பதிவு. இந்த ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், கடந்த 4 ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது குறித்து சு.வெங்கடேசன் எம்பி கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். 99 படகுகள் கைப்பற்றப்பட்டதில் […]

#Fishermen # 3 Min Read
Default Image

நாளை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனியில் மங்களதேவி கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை. இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று தமிழகம் மற்றும் கேரள பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தமிழகம் மற்றும் கேரள பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நாளை நடைபெறும் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா அன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளுர் […]

#Districtcollector 2 Min Read
Default Image

கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது – சரத்குமார்

கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.  பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில், முரளிதரனின் கதாப்பாத்திரத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்திற்கு ‘800’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில்,  இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான  நிலையில், அந்த போஸ்டரில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது. இந்நிலையில், இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாக இருந்ததாக கூறி, விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்புகள் […]

#Sarathkumar 4 Min Read
Default Image

இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்

இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான  நிலையில், அந்த போஸ்டரில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது. இந்நிலையில், முரளிதரன் இனப்படுகொலையின் போது, இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்பதால், விஜய் […]

#PressMeet 3 Min Read
Default Image

முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மறுத்த இளம் பாடகர் – யார் தெரியுமா?

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தின் இளமை பருவ கட்சிகளில் நடிக்க ஒரு இளம் பாடகருக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், இறுதியில் அவர் நடிக்கவில்லை காரணம்? வாங்க பார்ப்போம். நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியானது. ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காரணம், முத்தையா […]

800vijaysethupathi 3 Min Read
Default Image

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விலகிவிட்டாரா விஜய் சேதுபதி?!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது கட்சி விவசாயி, சங்கத்தமிழன், லாபம், துக்ளக் தர்பார் என பல படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற செய்தி தெரிந்தவுடன் பல எதிர்ப்புகள் கிளம்பின. முத்தையா முரளிதரன் இலங்கை தமிழருக்கு எதிராக செயல்பட்டவர் என கூறிவந்தனர். இந்த தகவல்கள் விஜய் சேதுபதியிடம் தெரிவிக்கப்பட்டதா என தெரியவில்லை. ஆனால் முத்தையா முரளிதரன் […]

#Vijay Sethupathi 2 Min Read
Default Image