அக்டோபர் 16 இல் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பையை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். இது குறித்து முரளிதரன் கூறியதாவது, தன்னை விட ஷேன் வார்னே மிகச்சிறந்த சுழற்பந்து வீரராக இருந்தார் என்றும், தற்போதைய உலகக்கோப்பை போட்டியில் இலங்கையின் வணிந்து ஹசரங்காவை எதிர்த்து பேட் செய்வது கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். முத்தையா முரளிதரன் மற்றும் […]