சேது படத்தில் முதலில் முரளியை நடிக்க வைக்க பாலா நினைத்ததாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விக்ரமின் திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சேது .பாலா இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்ததும் படம் சூப்பர் ஹிட்டடித்ததும் குறிப்பிடத்தக்கது. தனது அசத்தலான நடிப்பால் பலரது பாராட்டுகளையும் சேது படத்திற்காக விக்ரம் பெற்றார்.ஆனால் முதலில் சேது படத்தில் பாலா நடிக்க வைக்க நினைத்தது முரளியை தானாம்.ஆனால் இயக்குனர் பாலாவிடம் விக்ரமை பரிந்துரை செய்தது […]