வரலாற்றில் இன்று(07.01.2020).. ஜம்மு காஷ்மீர் முன்னால் முதல்வர் முப்தி முகமது சயித் மறைந்த தினம்..
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமாக இருக்கும் அன்றைய ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் மனமாக இருந்த அம்மாநில முன்னால் முதல்வரின் நினைவுநாளான இன்று