Tag: Mupperum Vizha

கோவையில் திமுகவின் முப்பெரும் விழா தொடங்கியது.!

கோவை :  பீளமேடு கொடிசியா மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. நடந்து முடிந்த 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இந்தியாக் கூட்டணிக்கு 40க்கு 40 எனும் மகத்தான வெற்றி மூலம் ஜனநாயகத்தை பாதுகாக்க துணைநின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த விழா நடைபெறுகிறது. அதைப்போல, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றி போல, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், திமுகவின் வெற்றியை உறுதி […]

#DMK 4 Min Read
DMK Three grand festival

மக்களவை வெற்றியை ருசித்த திமுக.. கோவையில் முதலமைச்சர் – களைகட்டும் முப்பெரும் விழா.!

கோவை : திமுகவின் முப்பெரும் விழா இன்று கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறவிருக்கும் திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், கோவை வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, தேர்தலில் […]

#DMK 4 Min Read
MK Stalin - covai