முந்திரி நமது உடலுக்கு மிகவும் சிறந்த உணவாகும். மேலும் முந்திரியில் பல வைட்டமின், கனிம சத்துக்களும் மற்றும் பல சத்துக்களும் அதிக அளவில் காணப்படுகிறது. முந்திரி கோகோ கட்லி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா? முந்திரி கோ கோ கத்லி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்து தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: முந்திரி – ஒரு கப் சக்கரை – அரை கப் கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன் […]