சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாதாரணமாக இருக்கும்போதும் சரி, படப்பிடிப்பின் போதும் சரி எப்பொழுது அமைதியாகவே இருப்பார். ஒருவருடம் கூட கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். நடிகர் என்பதை விட மிகவும் எளிமையான மனிதர் ரஜினிகாந்த் என்று அவருடன் நடித்த பல பிரபலங்களும் பேட்டிகளில் கூறிவது உண்டு. அந்த வகையில், நடிகர் மூணார் ரமேஷ், ரஜினிகாந்த் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சினிமாவில் நான் வியந்து பார்த்த ஒருவர் ரஜினிகாந்த். சிவாஜி […]