நடிகர் முனீஸ்காந்த் நடிக்கும் படங்களில் அவருடைய காமெடி எப்படி இருக்கும் என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை. அவர் தனக்கு ஒரு காமெடி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாழும் அதில் எந்த அளவிற்கு நிஜமாக நடித்து மக்களை சிரிக்க வைக்க முடியுமோ அதே அளவுக்கு நடித்து சிரிக்க வைத்துவிடுவார். அதில் இவருடைய நடிப்பை வெளிக்காட்டிய படங்கள் என்றால் முண்டாசுப்பட்டி, மரகத நாணயம், மாநகரம் ஆகிய படங்கள் என்று கூறலாம். இதில் முண்டாசுப்பட்டி படத்தில் நடித்த முடித்த பிறகு எல்லாம் […]