நடிகர் ராஜ் கிரணின் வளர்ப்பு மகள் பிரியா தனது கணவரை பிரிந்து விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் ராஜ் கிரனின் வளர்ப்பு பிரியா, கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் முனிஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு ராஜ் கிரனின் குடும்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் முடிந்த பிறகு, கடந்த ஒன்றை ஆண்டு காலங்களில் […]