Tag: MUNIRATNA

காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகே குண்டுவெடிப்பு! ஒருவர் பலி!

இன்று 7-ஆம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில்  4 தொகுதிகளுக்கு  இடைத்தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் விழிப்புடன் இருக்கின்றனர். அப்படி இருந்தும் பெங்களூருவில்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேஸ்வரி நகர் எம்எல்ஏ முனிரத்னா வீட்டின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலி ஆகியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ்  தீவிர விசாரணை நடத்தி வருகிறது.குண்டுவெடிப்பு […]

#Congress 2 Min Read
Default Image