Tag: MunicipalCouncilLeaders

மாவட்ட வாரியாக போட்டியிடும் நகராட்சி மன்றத் தலைவர்கள் விவரம்! – திமுக தலைமை அறிவிப்பு

நாளை மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் போன்ற உள்ளாட்சி பொறுப்புகளுக்கான அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி, திமுக மாநகராட்சி மேயர்,  மாநகராட்சி துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்திருந்தது. இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள நகராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திராவிட முன்னேற்ற […]

#DMK 3 Min Read
Default Image