குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக 451 சீட்களை கைப்பற்றி அமோக வெற்றி.!
குஜராத்தில் உள்ள 6 நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் 4 நகராட்சிகளை பாஜக கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி 6 மாநகராட்சிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாக்குப் பதிவு நடைபெற்றது. அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் வாக்கு பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் மற்றும் இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிட்டன. மொத்தம் 2,276 வேட்பாளர்கள் […]