தூத்துக்குடி : மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்களை கருத்தில் கொண்டு, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் எழுகின்றது எனக் கூறி தமிழக அரசு தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்து புதிய நகராட்சிகள் பேரூராட்சிகள் அமைக்க 5 அரசாணைகளை பிறப்பித்துள்ளது. இவ்வாறு இணைக்கப்படுவதன் மூலம், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படும் பகுதிகள் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் வாழ்க்கை தரம் உயர்வதுடன், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம், மருத்துவ வசதிகளும் […]
திமுக பேரூர் நகர வார்டு கழக தேர்தல் ஏப்ரல் 22 முதல் 28, வரை நடைபெறும் என அறிவிப்பு. திமுக 15வது பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பேரூர் மற்றும் நகர கழக வார்டுகளுக்கு தேர்தல் ஏப்ரல் 22 முதல் 28 வரை நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கிளை கழக தேர்தல் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1-ஆம் […]
கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என மாநகராட்சி,நகராட்சி ஆணையர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்வதில் மனிதர்களே பயன்படுத்துவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வலக்கை விசாரித்த நீதிபதிகள், மனித கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதில் இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுவதாக தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இந்நிலையில், கழிவுகளை அகற்ற மனிதர்களை […]