தமிழ் சினிமாவில் மதராசி எனும் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் அறிமுகமானவர் நடிகை வேதிகா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் முனி, சக்கக்ரகட்டி, மழை மழை, காவியத்தலைவன், காஞ்சனா 3, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் இதனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவரை மக்களுக்கு மத்தியில் தெரிய படுத்திய படம் என்றால் முனி படம் தான். முனி படத்தில் அவ்வளவு அழகாகவும் கவர்ச்சியாகவும் நடித்திருப்பார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அருமையாக நடிக்க கூடிய இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான […]