சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கை காரணங்கள் அதிகமாக மும்பையின் 20 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாகுவார்கள் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை காரணங்களாலும், அதனால் ஏற்படும் மரங்களின் முறிவு மற்றும் நிலச்சரிவுகளாலும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை நகரம் மற்றும் மகாராஷ்டிரா கடற்கரைக்கான இலாப நோக்கற்ற கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று […]