வீட்டிலுள்ள முக்கியமான மூன்று பொருட்களை மட்டும் வைத்து அட்டகாசமான சுவையுடன் இனிப்பான மும்பை கராச்சி அல்வா செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கான்ஃப்ளர் மாவு சர்க்கரை நெய் ஏலக்காய் உப்பு முந்திரி செய்முறை முதலில் கான்ஃப்ளர் மாவை தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கலந்து வைத்துக்கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியில் சர்க்கரை சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி கரைய விடவும். அதிகமான பாகு பதம் தேவையில்லை குலாப் ஜாமூனுக்கு செய்வது போல […]