Tag: mumbaihospital

மருத்துவமனை செவிலியரை கத்தியால் தாக்கிய கொரோனா நோயாளி!

மும்பையில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் பணியாற்றி வந்த செவிலியரை கொரோனா நோயாளி ஒருவர் கத்தியால் தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவும் நோயாளிகள் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்படுவது குறைவாக இருக்கிறது. ஆனால் பல இடங்களில் அரசு ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை பராமரிப்பு மையங்கள் ஆக மாற்றி நோயாளிகளுக்கு […]

coronavirus 4 Min Read
Default Image