ஒரு பெண் பட்டதாரி என்பதால் அவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை என தீர்ப்பு. ஒரு பெண் பட்டதாரி என்பதற்காக வேலைக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவனிடம் ஜீவனாம்சம் கோரி தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் வேலை செய்வது அல்லது வீட்டில் உட்கார்ந்திருப்பது ஒரு பெண்ணின் விருப்பம், ஒரு பெண் பட்டதாரி என்பதால் அவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை என்று தீர்ப்பு […]
மருத்துவப் பரிசோதனையில் ‘ஆண்’ என்று அறிவிக்கப்பட்ட 23 வயதுப் பெண் நீதிமன்றத்தை நாடி நீதியை வென்றார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் கிராமப்புற காவல்துறைக்கு பெண் காவலர்கள் ஆட்சேர்ப்பில் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் கீழ் 23 வயது பெண் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். இந்த கிராமப்புற பெண் காவலர் தேர்வில், அந்த பெண் எழுத்து தேர்வு, உடல் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், காவலர் பதவிக்கு விண்ணப்பித்த அந்த பெண், இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் ஆண் என்று தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]
சமீபத்தில் ஒரு பெண்,தனது கணவன் மற்றும் மாமியார் தனது குழந்தைகளை நான்கு நாட்களுக்கு பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளிடமிருந்து காதலை (அன்பையும்,பாசத்தையும்) பெற குழந்தைகளுக்கு உரிமை உண்டு என்றும் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மனைவியின் அனுமதி: 38 வயதான தந்தை ஒருவர்,கடந்த 22 மாதங்களாக தனது குழந்தைகளை சந்திக்க மனைவி தன்னை அனுமதிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.மேலும், அம்மனுவில்,குழந்தைகளின் தந்தை வழி தாத்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு […]