2011 ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 26 பேர் உயிரிழந்து இன்றுடன் ஏழு வருடமாகிறது. மும்பையில் ஏற்கனவே ஜூலை 11-ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு 150 பேரை காவு வாங்கிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது யாராலும் மறக்கமுடியாத ஒன்று. ஆனால் மும்பையில் ஜூலை 13-ஆம் தேதி 2011ஆம் ஆண்டு மூன்று இடங்களில் ஒரே நாளில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 7 வருடமாகிறது. இந்த தொடர் குண்டு […]