Tag: mumbai taj hotel

நேற்று தாக்குதல்.! இன்று மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில்  கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2008-ம் ஆண்டு தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  சுற்றுலா பயணிகள் உள்பட 174 பேரை உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது தாஜ் ஹோட்டலுக்குள் பாகிஸ்தானில் உள்ள கராச்சி மாவட்டத்திலிருந்து தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால், எல்லைப் பகுதி மற்றும் மும்பை முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் குறித்து இந்திய […]

mumbai taj hotel 3 Min Read
Default Image