Tag: mumbai sensex

வரலாற்றில் புதிய உச்சத்தில் சென்செக்ஸ்….58 ஆயிரத்தை கடந்து வர்த்தகம்…!

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நடப்பு வாரத்தின் 5 வது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.இந்திய பங்குச்சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 57,602.18 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த நிலையில்,இன்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் பெரிய அளவிலான வளர்ச்சி அடையும் என எதிர்பாக்கப்பட்டது.அதன்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 231 புள்ளிகள் உயர்ந்து, 58,084 […]

#Sensex 3 Min Read
Default Image

இந்திய பங்குச்சந்தையையும் விட்டுவைக்காத கொரோனா.! 3000 புள்ளிகளுக்கு மேல் கடும் சரிவு.!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோன குறித்த பீதியில் தொடர் சரிவை கண்டுள்ள இந்திய பங்குச்சந்தை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3,100, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 930 புள்ளிகளுக்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு தொடர்கிறது என ஆய்வு […]

india sensex 3 Min Read
Default Image

பட்ஜெட் தாக்கல் எதிரொலி…மும்பை பங்குச்சந்தைகள் கடும் சரிவை நோக்கி சென்றது!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் மற்றும் சர்வேதச பொருளாதார சூழல் ஆகியவற்றின் காரணமாக மும்பையில் இன்று பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. கடந்த 5ம் தேதி நாடாளுமன்றத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு மற்றும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி ஆகியவை உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து அன்றைய தினமே பிற்பகலுக்கு பின் பங்குச்சந்தை சரிவை சந்திக்க தொடங்கியது. இரு நாட்கள் விடுமுறைக்கு பின் […]

#mumbai 3 Min Read
Default Image

பங்குச்சந்தை கடும் சரிவு!

தேரர்தல் கருத்துக்கணிப்புக்கு பின் நேற்றைய தினம் உயர்வில் இருந்த பங்குசந்தை புள்ளிகள் இன்று காலை முதல் சரிவை சந்திக்க தொடங்கின. இன்றைய பங்குகள் 1% சரிவை சந்தித்துள்ளது. இன்றைய முடிவில் சென்செக்ஸ் 382.87 புள்ளிகள் சரிந்து 38969.80 புள்ளிகளுடனும், நிப்டி 119.20 புள்ளிகள் சரிந்து 11709.10 புள்ளிகளுடனும் நிறைவடைந்துள்ளது. இன்று அனைத்து துறை பங்குகளும் சற்று சரிவிலே  வர்த்தகமானது.

#Nifty 1 Min Read
Default Image

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி !

பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிஃப்டி 250 புள்ளிகளுக்கு அதிகமாகவும் சரிவடைந்தன. நேற்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன் நன்மையளிக்கக் கூடிய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்தன. நேற்று பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டதையடுத்து 300 புள்ளிகள் சரிவைச் சந்தித்த சென்செக்ஸ் பின்னர் மீண்டது. இந்நிலையில் இன்று இந்தியப் […]

#Sensex 3 Min Read
Default Image

புதிய உச்சத்தைத் தொட்டது மும்பை பங்குச்சந்தை!

தற்போதைய நிலவரப்படி  34,332 புள்ளிகளுடன் புதிய உச்சத்தைத் தொட்டது மும்பை பங்குச்சந்தை . இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் ஏற்றங் கண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 178புள்ளிகள் உயர்ந்து 34ஆயிரத்து 332என்னும் புதிய உச்சத்தைத் தொட்டது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 47புள்ளிகள் உயர்ந்து 10ஆயிரத்து 606 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. லாபமீட்டும் எனக் கருதப்படும் பங்குகளைச் சில்லறை முதலீட்டாளர்கள் பெருமளவில் வாங்கியதே பங்குச்சந்தை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்க […]

economic 2 Min Read
Default Image