மும்பை : மும்பை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. மஹாராஷ்ராவில் உள்ள மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 1 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது, இந்த கனமழை காலை 7 மணி வரை நிற்காமல் பெய்துள்ளது. சுமார் 6 மணி நேரம் பெய்த […]