அடுத்த 24 மணி நேரத்தில் மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு..!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிராவின் மும்பையில் மற்றும் தானே பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று கூறப்படுகிறது மேலும் இந்த நிலையில் இந்த கனமழை காரணமாக அப்பகுதியில் ஆரஞ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வங்காள விரிகுடாவின் வடகிழக்குப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை … Read more

மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு..!

மும்பையில் இன்று ஒரே இரவில் கனமழை பெய்தது, இதற்கிடையில், அடுத்த 48 மணி நேரத்தில் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் அஹ்மத்நகர், பீட், ஜல்னா, கோலாப்பூர், லாத்தூர், மும்பை, மும்பை புறநகர், உஸ்மானாபாத், புனே, ராய்காட், ரத்னகிரி, சாங்லி, சதாரா, சோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது.

மும்பைக்கு ரெட் அலர்ட் …. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய வானிலை ஆய்வு மையம் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் பல்வேறு இடங்களில் அதிகளவு மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை, ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் புனே, … Read more

மகாராஷ்டிராவில் வெள்ளம் ! பயணிகளுடன் சிக்கித் தவிக்கும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ்

கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்தேரி, தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல  பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.ரயில் மற்றும் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. மலையின் காரணமாக விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால்  பதல்பூரில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் … Read more