மும்பை : நேற்று (நவம்பர் 27) மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு பெண் பேசியதாக PTI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்தததாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, வழக்கை விசாரணை செய்த மும்பை போலீசார், அந்த போன் கால் மும்பை புறநகருக்கு வெளியில் இருந்து வந்ததாக கூறி, ஒரு பெண்ணை கைது […]
மும்பை: 31 வருடங்களாக தலைமறைவாக இருந்த மும்பை கலவர வழக்கில் தொடர்புடைய நபர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். 1992ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு கலவரத்தின் தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. 1993ஆம் ஆண்டு மும்பையிலும் கலவரம் நிகழ்ந்தது. அப்போது கலவரத்தில் கொலை முயற்சி மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட வழக்கில் கைதாகி இருந்தவர் சையது நாதிர் ஷா அப்பாஸ் கான். இவர் கலவரத்தின் போது கைது செய்யப்பட்டு […]
Hardik Pandya: ஹர்திக் பாண்டியா ஏமாற்றி ரூ.4.3 கோடி மோசடி செய்த அவரது சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா பிசினஸில் மோசடி செய்ததால் மும்பை காவல்துறை கைது செய்தது. கடந்த 2021ம் ஆண்டு முதல் மும்பையில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து அவர்கள் சகோதரரான வைபவ் பாண்டியா பாலிமர் வியாபாரம் நிறுவனத்தை நடத்தி வந்தார். […]
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரும், நடிகை தீபிகா படுகோனின் கணவருமானவர் நடிகர் ரன்வீர் சிங். எந்த ஒரு விஷியத்தை செய்தலும் மிகவும் தைரியமாக செய்யக்கூடிய இவர் வித்தியாசமான உடைகளை அணிந்து புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியீடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைவர்க்கும் அதிர்ச்சி தரும் விதமாக ,அட்டைப்படத்திற்காக அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சை ஆகியுள்ள நிலையில், இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து […]
கொரோனா ஊரடங்கால் தனது நண்பர்களுக்கு ட்ரீட் வைக்க மறுத்த பெண்மணிக்கு வீட்டிறகு கேக் அனுப்பி வைத்து பாராட்டு தெரிவித்துள்ளனர் மும்பை காவல்துறையினர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனை தவிர்ப்பதற்கு ஊரடங்கு மட்டுமே வழி என்ற அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடமையாக்கப்பட்டு பலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையில் உள்ள பெண்மணி ஒருவரிடம் அவரது […]
மும்பையில் ஊரடங்கு நேரத்திலும், காதலியை சந்திக்க விரும்பும் ஒரு நபருக்கு மும்பை காவல்துறை சரியான பதிலைக் கொடுத்துள்ளது. மும்பையில்,கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,ஊரடங்கின் போது சிவப்பு,பச்சை,மஞ்சள் ஆகிய வண்ண குறியீடுகளைக் கொண்ட வாகனங்கள் மட்டுமே சாலையில் அனுமதிக்கப்படும் என்றும்,இந்த 3 வண்ணக் குறியீடுகள் உள்ள வாகனங்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும்,மும்பை காவல்துறை இந்த கடுமையான முடிவை அறிவித்துள்ளது. மேலும்,ஏதேனும் சந்தேகம் இருந்தால் மும்பை மாநகர காவல் துறையின் […]
போலியாக டி.ஆர்.பி.ரேட்டிங் ஊழல் வழக்கில் உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹன்சா ஆராய்ச்சி குழுவின் முன்னாள் ஊழியர் வினய் திரிபாதியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்தான் இந்த ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலியான டி.ஆர்.பி. ரேட்டிங்கை காட்டி விளம்பர வருவாய் பெறுவதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உள்ளிட்டவை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மிகப்பெரிய ஊழல் வெளிக்கொண்டு வர காரணமாக அமைந்தது […]
சுஷாந்த் மரண வழக்கில் மும்பை காவல்துறை உடந்தையாக இருப்பதாக பாஜக தலைவர் மற்றும் எம்.பி. சுப்ரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் உயிரிழந்த வழக்கை தற்பொழுது சிபிஐ நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மும்பை காவல்துறை உடந்தையாக இருப்பதாக, துபாயை தளமாகக் கொண்ட தொழில்முறை கொலையாளிகளுக்கும் […]
கொரோனா ஊசி மருந்தான ரெம்டெசிவர் மருந்தை அதிக விலைக்கு விற்ற 7பேர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்க ஆய்வாளர்களும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பிற நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு […]
மும்பை போலீசார் ” *Æ b 8 ” என குறிப்பிட்டு இதற்கான அர்த்தம் என்னெவென கண்டுபிடியுங்கள்” என்று தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். ஸ்பேஸ் X (Space x) நிறுவனர் எலோன் மஸ்க்க்கு ஒரு வாரத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு எலோன் மஸ்க் X Æ A-12 மஸ்க் என பெயர் வைத்துள்ளார். இந்த பெயரை கேட்ட பலரும் குழம்பி உள்ளார். அதற்கான அர்த்தத்தை எலோன் மஸ்க் மனைவி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். […]
உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர் பாலிவுட் நடிகர் சல்மான் கான். இவருக்கு ஆண் ரசிகர்களுக்கு நிகராக பெண் ரசிகைகளும் ஏராளம். அதற்கு முக்கிய காரணம் அவரது கட்டுகோப்பான உடல் வாகும். 52 வயதாகியும் இன்னும் சிங்கிளாக இருப்பதும் அவருக்கு பெண் ரசிகைகளை ஏராளம் சம்பாதித்து கொடுத்துள்ளது. அதற்கேற்றார் போல ஒரு சம்பவம் அண்மையில் நடைபெற்றது. டோராடூனில் இருந்து சல்மான்கான் வீட்டிற்க்கு ஒரு பெண் வந்து, அங்குள்ள போலிஸ்காரர்களிடம் தான் சல்மானை காதலிப்பதாகவும் தான் அவரை […]