இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் மூவி ரேட்டிங் மற்றும் ரிவ்யூ களில் அதிக வருமானம் வருவதாக, ரூ.3.5 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளார். மும்பையில் 33 வயதான பெண் ஒருவர், திரைப்படங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் விமர்சனம் செய்வதில் பெரிய வருமானம் சம்பாதிக்கலாம் என்று ரூ.3.56 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளார். டெலிகிராம் செயலியில் ஒரு இணைப்பு வந்துள்ளது, அதில் அது படங்களுக்கு ரேட்டிங் செய்வதற்கு பணம் தருவதாக உறுதியளித்தது. மேலும் இது வீட்டிலிருந்து பணி புரியும் வாய்ப்பு என்றும் இணைப்பை கிளிக் செய்யுமாறு […]