Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம். ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த முறை ஐபிஎல் தொடர் சரியாக தொடங்கவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த தொடரில் இது வரை மும்பை அணி 10 போட்டிகள் விளையாடி அதில் வெறும் 3 போட்டிகளை வென்று புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் இருக்கின்றது. […]