மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஏலத்தின் போது முக்கிய வீரர்களை தங்களுடைய அணிக்கு நிர்வாகம் ஏலத்தில் எடுத்துவிடும். அப்படி தான் இந்த முறை நடைபெற்ற மெகா ஏலத்தில் சிறப்பாக திட்டம்போட்டு அணிக்கு தரமான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது. முதல் நாள் ஏலத்தில் இருந்த இடம் தெரியாத வண்ணம் இருந்த மும்பை அணி, இரண்டாம் நாள் ஏலத்தில் புலிப்பாய்ச்சலாகவே […]