டெல்லி : பாலிவுட் நடிகர் கோவிந்தா தவறுதலாக தனது காலில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் காயமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரை மீட்ட உறவினர்கள் மும்பையின் க்ரிட்டிகேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதித்துள்ளனர். மும்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் வெளியே செல்ல தயாராகி கொண்டிருக்கையில், உரிமம் பெற்ற ரிவால்வரை (துப்பாக்கி) துடைத்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக கை பட்டு குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவரது காலில் துப்பாக்கிக்குண்டு ஆழமாக துளைத்துள்ளதாக தெரிகிறது. தற்பொழுது, […]