உலகை அச்சுறுத்திய கொரோனா எனும் பேராபத்தில் இருந்து நம்மை காப்பாற்றியதில் பெரும்பங்கு கொரோனா தடுப்பூசிக்கு உண்டு. ஆனால் அந்த தடுப்பூசி காரணமாக தனது மகள் இறந்துவிட்டார் என ஒரு தந்தை மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, கோவிட் ஷீல்ட்டு எனும் வகை தடுப்பூசியை திலீப் லுனாவத் என்பவரின் மகள் செலுத்தியதாக தெரிகிறது. அண்மையில் தடுப்பூசி செலுத்திய அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக, தனது மகள் இறப்புக்கு தடுப்பூசி தான் காரணம். அதன் பக்க […]
போதை பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஆர்யன் கான் இன்று ஜாமீனில் வெளியே வந்தார். அந்த ஜாமீன் மீதான நிபந்தனைகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மும்பை சொகுசு கப்பலில் வைத்து ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அதன் பின் பல்வேறு காரணங்களால் அவரது ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டு, ஆர்யன் கான் 28நாள் சிறைவாசத்திற்கு பிறகு வெளியே […]
வீட்டு வேலை அனைத்தையும் மனைவி தான் செய்ய வேண்டும் என கணவர்கள் எதிர்பார்ப்பது மிகவும் தவறானது என மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அண்மையில் மனைவி டீ போட்டு கொடுக்காததால் கணவன் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற வழக்குகள் சாதாரணமானவை அல்ல எனவும், சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வுகளால் தான் இதுபோன்ற கொலை சம்பவங்கள் ஏற்படுகிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் […]