Tag: mumbai corporation

இனிமேல் பொது இடத்தில் எச்சில் துப்பினால் 1,200 ரூபாய் அபராதம்!

இனிமேல் பொது இடத்தில் எச்சில் துப்புபவர்களுக்கு 1200 ரூபாய் அபராதமாக வசூலிக்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாம். மும்பை மாநகராட்சியில் ஏற்கனவே பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் இந்த அபராத தொகையை 1200 ஆக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ள நிலையில் இது குறித்து கமிஷனர் இக்பால் அண்மையில் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் மும்பை மாநகராட்சியில் பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது […]

fined 3 Min Read
Default Image

இதுவரை கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களிடமிருந்து 11.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல் – மும்பை மாநகராட்சி!

மும்பை மாநகராட்சியில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களிடமிருந்து இதுவரை 11.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு இருந்தாலும் மக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சில விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் அலட்சியத்தால் கொரோனா அதிகரித்துக்கொண்டே செல்வதால் இந்த விதிமுறைகளை மக்கள் […]

coronavirus 3 Min Read
Default Image

நடிகர் சோனு சூட் கட்டுமான பணிகளில் குற்றம் செய்வதையே வழக்கமாகக் கொண்டவர் – மும்பை மாநகராட்சி!

கட்டிடங்களை கட்டுவதில் குற்றம் செய்வதையே தனது பழக்கமாக கொண்டவர்தான் நடிகர் சோனு சூட் என மும்பை உயர்நீதிமன்றத்தில் மும்பை மாநகராட்சி கருத்து தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு அரசியல்வதிகளும், தன்னார்வலர்களும் அரசாங்கமும் நிதி உதவிகளை மக்களுக்கு செய்து வந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டுமே மக்களுக்கு உதவி வந்தனர். ஆனால் நடிகர் சோனு சூட் தற்பொழுது வரையிலும் தனது சொத்துக்களை கூட அடமானம் […]

coronavirus 4 Min Read
Default Image

மதுக்கடைகளை மூட மும்பை மாநகராட்சி உத்தரவு.!

மும்பையில் இன்று முதல் மதுக்கடைகள் உள்ளிட்ட  அத்தியாவசியமற்ற கடைகளை மூடுவதற்கு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைமையாக கொண்ட மும்பையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவை பொறுத்தவரை மும்பையில் தான் பாதிப்பு அதிகம். மும்பையில் நேற்று மட்டும் 653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 24 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மும்பையில் இதுவரை 9,758 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 387 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், […]

close 4 Min Read
Default Image