மும்பையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான வாசு பரஞ்சபே இன்று மும்பையில் காலமானார். மும்பையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான 82 வயதான வாசு பரஞ்சபே இன்று மும்பையில் காலமானார். அவர் 1956 முதல் 1970 வரை பரோடா மற்றும் மும்பை அணிக்காக 29 முதல்தர போட்டிகளில் விளையாடி உள்ளார். ஓய்வுக்குப் பிறகு பரஞ்சபே, சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சார்கர், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் […]