ISL 2020-21: முதல் வெற்றியை பதிவு செய்த நார்த் ஈஸ்ட் யுனைடெட்!
ஐஎஸ்எல் தொடரின் இரண்டாம் போட்டியில் 1-0 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதாக நடப்பது, ஐஎஸ்எல் கால்பந்து தொடர். 2020 – 2021 ஆம் ஆண்டு நடைபெறும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், கோவா மாநிலத்தில் நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த தொடர், ரசிகர்களின்றி நடைபெறுகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் […]