Tag: Mumbai Child Kidnap

தூங்கிக்கொண்டிருந்த தாயிடம் இருந்து 5 வயது குழந்தை கடத்தல்..! போலீசார் அதிரடி நடவடிக்கை..!

மும்பையில் உள்ள ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயிடம் இருந்து 5 வயது குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள குர்லா ரயில்வே நிலையத்தில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது குழந்தையை 24 வயது பெண்மணி கடத்தி சென்றுள்ளார். கடத்தப்பட்ட குழந்தையின் தாயான ஷப்னம் தைடே, சனிக்கிழமை கேட்டரிங் வேலைக்காக குர்லாவுக்குச் சென்றுள்ளார். திட்வாலாவில் உள்ள தனது வீட்டிற்குச் செல்லும் கடைசி ரயிலை தவறவிட்டதால், மறுநாள் இரயிலில் செல்ல முடிவு செய்து தன் மகனுடன் ரயில் […]

#mumbai 3 Min Read
Default Image