Tag: mumbai attack

மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா கைது.!

2008-ம் ஆண்டுமும்பை நகரத்தில் தாஜ் ஹோட்டல் உட்பட பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கனடா நாட்டைச் சேர்ந்த பாகிஸ்தானியரான, தஹாவூர் ராணா அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் சரணடைந்தார். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனைவழங்கப்பட்டது. இந்நிலையில், 10 வருடத்திற்கு மேல் சிறைத்தண்டனை பெற்றுவந்த தஹாவூர் ராணா உடல்நிலை மற்றும் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவரிடம் […]

mumbai attack 2 Min Read
Default Image

நான் ஒரு தீவிரவாதி பர்வேஸ் முஷாரப் சர்ச்சை பேட்டி

லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹபீஸ் சயீத்தின் தீவிர ஆதரவாளர் நான் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார். மும்பை தாக்குதல் 2008 ஆம் ஆண்டு நவம்பரி  ல் நிகழ்ந்த ஒரு பயங்கரவாத தாக்குதலாகும். பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நிகழ்த்தியது உலக கண்டனத்தை வெளிப்படுத்திய தாக்குதல்கள், புதன்கிழமை, நவம்பர் 26 அன்று தொடங்கியது மற்றும் சனிக்கிழமை 29 நவம்பர்  வரை நீடித்தது, 164 பேர் கொல்லப்பட்டனர் […]

#Pakistan 2 Min Read
Default Image