மும்பையில் ஊரடங்கு நேரத்திலும், காதலியை சந்திக்க விரும்பும் ஒரு நபருக்கு மும்பை காவல்துறை சரியான பதிலைக் கொடுத்துள்ளது. மும்பையில்,கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,ஊரடங்கின் போது சிவப்பு,பச்சை,மஞ்சள் ஆகிய வண்ண குறியீடுகளைக் கொண்ட வாகனங்கள் மட்டுமே சாலையில் அனுமதிக்கப்படும் என்றும்,இந்த 3 வண்ணக் குறியீடுகள் உள்ள வாகனங்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும்,மும்பை காவல்துறை இந்த கடுமையான முடிவை அறிவித்துள்ளது. மேலும்,ஏதேனும் சந்தேகம் இருந்தால் மும்பை மாநகர காவல் துறையின் […]
மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக அடுத்ததாக மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மக்கள் கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தடை உத்தரவை மீற கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு 144 தடை உத்தரவை அம்மாவட்ட காவல்துறை ஆணையர் பிறப்பித்துள்ளார். மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 1,74,761 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் அதிகபட்சமாக, மும்பையில் ஒரே நாளில் 903 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அங்கு ஜூலை 15-ஆம் […]