இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற 17-வது ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் , டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டி ஷார்ஜாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது .டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் […]