சென்னை- சளி இருமலுக்கு ஏற்ற மருத்துவ குணமிக்க முள் முருங்கை கீரை வடை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி =அரை கப் மிளகு= ஒரு ஸ்பூன் சீரகம்= 2 ஸ்பூன் அரிசி மாவு =2 ஸ்பூன் முள் முருங்கை கீரை= 20 இலைகள் செய்முறை; முதலில் கீரையில் உள்ள காம்பு மற்றும் நரம்புகளை பிரித்தெடுத்து கொள்ளவும். இப்போது மிக்ஸி ஜாரில் பச்சரிசி, மிளகு, சீரகம், முள் […]