Tag: MULLAIPERIYARU DAM

முல்லை பெரியாறு 2ஆண்டுக்கு பின் 18 -ம் கால்வாயை..! துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்..!!

கேரளா பகுதியில் பெய்த கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணை கிடுகிடுவென நீர்மட்டம் உயர்ந்தது.இதனிடையே விவாசயிகளின் பாசனத்துக்கு இன்று நீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர்  பழனிச்சாமி அறிவித்தார்.இதனையடுத்து இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முல்லை பெரியாரின் 18-கால்வாய் 2 ஆண்டுகளுக்கு பிறகு திறக்க பட்டது. மேலும் முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர் இருப்பைப் பொறுத்து, ஆண்டுக்கு ஒருமுறை 18-ம் கால்வாய் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 41 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இந்த 18-ம் கால்வாய், […]

#ADMK 3 Min Read
Default Image