சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம். அரசு மரியாதையுடன் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட்டது. உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் இன்று மாலை […]
சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உ.பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர் என பிரதமர் மோடி ட்வீட். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நிலை குறைவால் இன்று காலமானார். கடந்த ஒரு வாரமாக ஹரியானாவின் குருகிராமில் உள்ள வேதாந்தா மருத்துவமனையில் ஐயூசிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிர் பிரிந்தது. உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு […]
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம், குருகிராம் மருத்துவமானையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, டெல்லி அருகே மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அக்.2ம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். ஐசியூவில் இருக்கும் முலாயம் சிங் யாதவ்-வின் […]
முலாயம் சிங் யாதவின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ்-வின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்னும் ஐசியூவில் இருக்கும் முலாயம் சிங் யாதவ்வுக்கு உயிர் காக்கும் கருவிகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை கூறியுள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம், குருகிராம் மருத்துவமானையில் முலாயம் சிங் […]
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.அதில் அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம்சிங் யாதவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு விவகாரத்தில் அவர்களுக்கு எதிராக எந்த விதமான ஆதாரமும் இல்லை என சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மத்தியில் ஆட்சியை தொடர வேண்டுமென்று பாஜகவும் , மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ்_சும் போட்டியிடும் சூழலில் மாயாவதியும் , அகிலேஷும் கூட்டணி அமைத்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 38 , சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகல் ஒதுக்கப்பட்டுள்ளது முலாயம்சிங் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சி_க்கு ஒதுக்கிய இடங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணி குறித்த வியூகங்கள் , பேச்சுவாரத்தை […]
மக்களவையின் இறுதிநாள் கூட்டம் இன்று நடைபெற்றது.அதுவும் தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி மக்களவை கூட்டம் இதுவாகும்.இதையடுத்து இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியை சார்ந்த M.P_க்களும் கலந்து கொண்டனர்.மக்களவை உறுப்பினர்கள் குடியரசுத்தலைவருக்கும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தங்களின் நன்றியுரையை தெரிவித்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் பல பிரதமர்கள் வந்தார்கள் போனார்கள் ஆனால் எங்கள் இதயத்தில் இருக்கும் பிரதமர் நீங்கள் தான் நீங்கள் தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று மக்களவையில் பேசினார். முலாயம் சிங் […]