Tag: Mulayam Singh Yadav

உ.பி இடைத்தேர்தலில் ஆளும் பாஜக பின்னடைவு.! பகுஜன் சமாஜ்வாடி முன்னிலை.!

மெயின்பூரி மக்களவை தொகுதி மற்றும் ராம்பூர் சட்டமன்ற தொகுதி ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தல்களிலும் சமாஜ்வாடி முன்னிலை பெற்று வருகிறது.  உத்திர பிரதச மாநிலத்தில் ராஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பின்னர் அவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மெயின்பூரி மக்களவை தொகுதிக்கும், ராம்பூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் சமாஜ்வாடி மூத்த தலைவர்களில் ஒருவருமான அசம்கானின் தகுதி நீக்கம் ஆகிய காரணங்களுக்காக ராம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் இடை தேர்தல் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. […]

- 3 Min Read
Default Image

விளிம்புநிலை மக்களுக்கு முலாயம் சிங் மறைவு பேரிழப்பு.! விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம்.!

முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டிவிட்டரில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.   மறைந்த உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர், குடியரசு தலைவர், தமிழக முதல்வர் உட்பட மாநில முதல்வர்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்குறிப்பிடுகையில், ‘ சமாஜ்வாடி கட்சியின் தலைவர் […]

- 5 Min Read
Default Image

முலாயம் சிங் பிறந்த ஊரில் நாளை அவரது இறுதி அஞ்சலி.! வெளியான அதிகாரபூர்வ் தகவல்.!

முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரபிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் நாளை (11.10.2022) மாலை 3மணிக்கு இறுதி அஞ்சலி நடைபெறும் என சமாஜ்வாதி கட்சி டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.  உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான 82 வயதான முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது […]

- 4 Min Read
Default Image

3 நாள் துக்கம் அனுசரிப்பு.! அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள்.! முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.!

மறைந்த உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் அவர்களின் இறுதி சடங்கு அரசு முறைப்படி நடைபெறும் எனவும், 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனக்குவம் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான 82 வயதான முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி […]

mulayam singh 3 Min Read
Default Image

உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் கவலைக்கிடம்.! மருத்துவமனை அறிக்கை.!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.   உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். 82 வயதான முலாயம் சிங் யாதவிற்கு மருத்துவர்கள் ஆரம்பம் முதலே தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  […]

- 3 Min Read
Default Image

முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா காலமானார்.!

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா சனிக்கிழமை காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சத்னா குப்தா பாஜக தலைவர் அபர்ணா யாதவின் மாமியார் மற்றும் பிரதீக் யாதவின் தாயார் ஆவார். கடந்த நான்கு நாட்களாக ஆபத்தான நிலையில் சிகிச்சை ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.

Mulayam Singh Yadav 2 Min Read
Default Image

மீண்டும் முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் மருத்துவமனையில் அனுமதி.!

உத்தரபிரதேச முன்னாள் முலாயம்சிங் யாதவ் நேற்று லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரான முலாயம்சிங் யாதவ்  உடல்நிலை குறைவு காரணமாக நேற்று லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன் கடந்த புதன்கிழமை யாதவ் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்,மருத்துவர்களின் ஆலோசனை பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் மருத்துவமனையில்இருந்து திரும்பிய நிலையில், மீண்டும் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முலாயம் சிங் யாதவ் கடந்த ஐந்து நாட்களில் மருத்துவமனையில் […]

Mulayam Singh Yadav 2 Min Read
Default Image

” மோடி தான் பிரதமர் ” அப்பா ஆதரவு , மகன் எதிர்ப்பு…எதிர்கட்சிகளுக்கு ஆப்பு……!!

மக்களவையின் இறுதிநாள் கூட்டம் இன்று நடைபெற்றது.அதுவும் தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி மக்களவை கூட்டம் இதுவாகும்.இதையடுத்து இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியை சார்ந்த M.P_க்களும் கலந்து கொண்டனர்.மக்களவை உறுப்பினர்கள் குடியரசுத்தலைவருக்கும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தங்களின் நன்றியுரையை தெரிவித்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் பல பிரதமர்கள் வந்தார்கள் போனார்கள் ஆனால் எங்கள் இதயத்தில் இருக்கும் பிரதமர் நீங்கள் தான் நீங்கள் தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று மக்களவையில் பேசினார். முலாயம் சிங் […]

#AkhileshYadav 3 Min Read
Default Image