சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அமரன் திரைப்படம் மக்களுக்கு மதில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு பக்கம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மற்றோரு பக்கம் படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றை வைத்து மேஜர் முகுந்த் வரதராஜன் சமூகம் என்னவென்பது மறைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. படத்தில், சிவகார்த்திகேயன் அப்பாவை அப்பா என்று அழைக்காமல் நைனா என்று அழைப்பது போல […]
சென்னை : சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் தீபாவளிக்கு (நேற்று) திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியானது அமரன் திரைப்படம். ஆரம்பத்தில் சற்று கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அதன்பின் படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனம் மட்டுமே வரத் தொடங்கியது. அந்த அளவிற்கு அமரன் திரைப்படத்தில் கதையும், கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்திருக்கிறது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி படத்திற்கு ஷூட்டிங் தொடங்கியது முதலே எதிர்பார்ப்பு இதற்கு மிகுந்த வண்ணமே அமைந்தது. அதற்கு மிக முக்கிய காரணம், புல்வாமா […]