முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் ஜனவரிக்குள் நிறைவு பெறும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 2018 ஆகஸ்ட் மாதம் முக்கொம்பு பழைய கதவணை வெள்ளப்பெருக்கால் உடைந்தது.முக்கொம்பில் புதிய கதவணை கட்டும்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய கதவணை கட்டும்பணிகளை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்.முதலமைச்சர் பழனிசாமியிடம் கதவினை கட்டும் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,ரூ. 387 கோடி மதிப்பில் முக்கொம்பில் புதிய கதவணை கட்டப்படுகிறது .40 சதவீத பணிகள் நிறைவு […]
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மதகுகள் ஆற்று நீரால் அடித்து செல்லப்பட்டது. மேலும் 9வது மதகு நேற்று காலையும் நீரால் அடித்து செல்லப்பட்டு உடைந்தது.9 மதகுகள் உடைந்த முக்கொம்பு மேலணையை பார்வையிட திருச்சி புறப்பட்ட முதல்வர் பழனிசாமி காலை 9.30 அணையை ஆய்வு செய்தார் 9 மதகுகள் உடைந்த முக்கொம்பு மேலணையை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி.திருச்சி முக்கொம்பு மேலணையின் உடைந்த 9 மதகுகள் பகுதிகள் […]