Tag: MUKKOMBU DAM

பழைய பாலம் இடிந்தற்கு ராஜினாமாவா..?நல்ல நகைச்சுவையாக இருக்கே..!அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்..!!

முக்கொம்பு பழைய பாலம் இடிந்தற்கு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துவது நகைச்சுவையாக உள்ளது என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முக்கொம்பு அணையை ஆய்வு செய்தார்.அப்பொழுது பேசிய ஸ்டாலின் பாலம் இடிந்தற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பழைய பாலம் இடிந்ததற்கு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துவது நகைச்சுவையாக உள்ளது என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார். […]

#MKStalin 2 Min Read
Default Image

9 மதகு உடைஞ்ச..! பிறகும் மணல் கொள்ளை ஓயவில்லை..! வைகோ குற்றச்சாட்டு..!!

முக்கொம்பு அணையில் 9மதகுகள் உடைந்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கூடுதலாகம் வீணாகவும் வெளியேறியது.இந்த 9 அணைகளும் மணம் கொள்ளையால் தான் உடைந்தது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டிய நிலையில் அதனை மறுத்த தமிழக முதல்வர் பழனிச்சாமி நேற்று 9 அணைகளையும் பார்வையிட்டார். இதனிடையே இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முக்கொம்பு அணையில் 9மதகுகள் அடுத்தடுத்த நாளில் உடைப்பிற்கு காரணம் மணல் கொள்ளையே, அணை உடைந்த பின்பும் மணல் அள்ளப்படுவது வேதனை அளிக்கிறது […]

#Politics 2 Min Read
Default Image