திருச்சி முக்கோம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்காக அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 30 நாட்களுக்கு முன் திருச்சி முக்கோம்பு கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. முக்கொம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது . இந்நிலையில் 30 நாட்களுக்கு பின் திருச்சி முக்கொம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கி ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். இன்று முதல் முக்கொம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு […]
திருச்சி முக்கொம்பு அணையில் 9 மதகுகள் உடைந்தது.மேலும் இதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதனை இன்று பார்வையிட்டார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.உடைந்த மதகுகளையும் ,சீர அமைப்பு பணியையும் பார்வையிட்ட பின் பேசிய அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கூற்றுப்படி, “காய்ச்சல்” வந்து மதகுகளை இழந்திருக்கும் முக்கொம்பு அணையினை இன்று பார்வையிட்டேன் என்று தெரிவித்தார்.மேலும் கமிஷனும் – ஊழலும் நிறைந்து, இன்றைக்கு “கோமா” நிலையில் இருந்துவரும் அ.தி.மு.க அரசு விரைந்து செயல்பட்டு இதனை சரிசெய்திட வேண்டுமென […]
திருச்சி முக்கொம்பில் 9 மதகுகள் உடைந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மதகுகள் சீரமைக்கும் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆய்வு செய்தார். முக்கொம்பில் உடைந்த 9 மதகுகளையும் முதல்வர் பார்வையிட்டு ரூ.455 கோடி செலவில் புதிய கதவணைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.இந்த நிலைந்த நிலையில் மதகு உடைந்த இடத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
கொள்ளிடம் ஆற்றுக்கு நீர்வரத்து 96,000 கன அடியாக உயர்ந்துள்ளது.கல்லணையிலிருந்து 68,000கன அடியும்,முக்கொம்பிலிருந்து 28,000கன அடியும் நீர் திறந்து விடப்படுகிறது.இதனால் மேலும் கன அடி தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. DINASUVADU