கடந்த அக்டோபர் 31ம் தேதி இந்திய தொழிலதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியிடம் ரூ.400 கோடி பணம் கேட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதே மின்னஞ்சலில் இருந்து ஏற்கனவே இரண்டு முறை கொலை மிரட்டல் வந்துள்ளது. அக்டோபர் 27ம் தேதி முகேஷ் அம்பானிக்கு இமெயில் மூலம் ரூ.20 கோடி தர வேண்டும். தர மறுத்தால் சுட்டுக்கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலை […]
இந்தியாவின் பெரும் பணக்காரர், தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானிக்கு ரூ.400 கோடி பணம் கேட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. அதுவும், ஒரே மின்னஞ்சலில் இருந்து பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு 4 நாட்களில் 3வது கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு, அக்டோபர் 27ம் தேதி முகேஷ் அம்பானி-க்கு ஈமெயில் மூலம் ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல் எச்சரிக்கை வந்தது. […]
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில், “நீங்கள் எங்களுக்கு ரூ.20 கோடி தராவிட்டால், உங்களை (முகேஷ் அம்பானி) கொன்று விடுவோம். இந்தியாவிலேயே மிகச் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் எங்களிடம் உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் […]
227 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலோன் மஸ்க் உலகளவில் முதல் பணக்காரர் ஆவார். உலகளவில் முதல் 10 பணக்காரர்கள் யார் என்பதை குறித்து பிரபல ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் இன்டெக்ஸ் (Bloomberg’s Billionaires Index) வெளியிட்டுள்ளது. அதாவது, ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் இன்டெக்ஸ் படி 227 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் உலகளவில் முதல் பணக்காரர் ஆவார் என்று தெரிவித்துள்ளது. அவரைத் தொடர்ந்து ஜெஃப் பெசோஸ் ($149 பில்லியன்), […]
ஒரு வருடத்தில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை ரிலையன்ஸ் நிறுவனம் படைத்துள்ளது. பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது,மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 22.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. பம்பர் எண்ணெய் சுத்திகரிப்பு விளிம்புகள்(refining margins),டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் நிலையான வளர்ச்சி மற்றும் சில்லறை வணிகத்தில் வலுவான வேகம் ஆகியவற்றின் காரணமாக 2022 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த […]
ஒவ்வொரு ஆண்டின் முடிவில் உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறித்துப் பல பிரிவுகளில் ஹூரன் என்ற நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது,அதன்படி,2021 ஆம் ஆண்டிக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒரே இந்தியர்: இந்நிலையில்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி,உலக பணக்காரர்கள் டாப் 10 வரிசை 2022-இல் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்று ஹூருன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசியப் பணக்காரர் : 64 வயதான முகேஷ் அம்பானியின்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் […]
ஜியோ நிறுவனம் மிக குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட் போன்களை செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஜியோ நிறுவனத்தின் மூலமாக மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தார். இந்நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது டெலிகாம் சேவை வாடிக்கையாளர்களை அடிப்படையாக வைத்து ஜியோ நிறுவனத்துடன் 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து, இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் […]
ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தினமும் ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக இருக்கும் நிலையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். உயிரிழப்புகளும் தொடர்ந்து வரும் இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கூடிய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி இன்றி மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது. எனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் ஜாம் […]
2021 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்தியாவில் 5 ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ முன்னோடியாக இருக்கும் என்று இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டின் தொடக்க உரையில் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எளிதில் வழங்கக்கூடிய வகையில் இந்தியாவை உலகின் முன்னணி டிஜிட்டல் சமுதாயமாக மாற்றுவதற்கான தனது யோசனைகளை ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி பகிர்ந்து கொண்டார். உலகின் சிறந்த டிஜிட்டல் இணைக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.மேலும் இந்த டிஜிட்டல் பயன்பாட்டில் முன்னிலை வகிக்க, 5G-யின் […]
ஜியோவில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள் நிறுவனம். கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியுடன், கூகுள் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சுந்தர் பிச்சை காணொலி மூலமாக கலந்துரையாடினார். இதன் பின் இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார். கடந்த சில மாதங்களாக ரிலையன்ஸ் ஜியோ […]