ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி கொண்டிருக்கும் முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது 20 ஓவர் உலகக்கோப்பை பயிற்சிக்காக வங்கதேசம் திரும்ப உள்ளார். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள முஸ்தபிசுர் ரஹ்மான் இருக்கிறார். இவர் சென்னை அணிக்காக விளையாடிய 3 போட்டிகளும் விக்கெட்டுகள் எடுத்து அசத்தி உ ள்ளார். இதன் மூலம் இந்த தொடரில் 7 விக்கெட்டுகள் எடுத்த இவர் இந்த தொடரின் […]