முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஒரு பெரிய நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 4ஜி சிம் ஸ்லாட் உடன் கூடிய ஒரு லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஜியோ 4ஜி லேப்டாப் பணிக்காக தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, பிரபல அமெரிக்க சிப்மேக்கர் நிறுவனமான க்வால்காம் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாம். இதன் விளைவாக இன்-பில்ட் 4ஜி கனெக்ஷன் கொண்ட விண்டோஸ் 10 அடிப்படையிலான ஜியோ […]