Muhurat Trade 2023: நாடு முழுவதும் வரும் நவம்பர் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் ஏராளமாக பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் முதலீட்டாளர்களால் பின்பற்றப்படும் முக்கியமான ஒன்றுதான் ‘முஹுரத் வர்த்தகம்’ ஆகும் . ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு முஹுரத் வர்த்தகம் எனும் சிறப்பு வர்த்தகம் நடைபெறும். முஹுரத் என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில், மங்களகரமான நேரம் என்று பொருள். இந்த மங்களகரமான நேரத்தில் முதலீட்டாளர்கள், தங்களுக்கும் தங்கள் […]
தீபாவளி என்பது நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கோலாகலமான பண்டிகை ஆகும். இந்த தீபாவளி வரும் நவம்பர் 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), தமிழ்மாதத்தின்படி, வரும் ஐப்பசி மாதம் 26ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த அற்புதமான நாளில் நாம் தொடங்கும் ஒவ்வொரு காரியமும் மங்களகரமாகவும், சிறப்பாகவும் அமையும் என்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு நம்பிக்கை. முஹுரத் டிரேடிங் இது சாதாரண மக்களுக்கு மட்டுமல்லாமல் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு ‘முஹுரத் […]